kanchipuram அரசாணை 56-யை ரத்து செய்க! அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல் நமது நிருபர் ஜூலை 22, 2019 அரசாணை 56 உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.